Sunday, 13 January 2013

தை பொங்கல்

மஞ்சள் கொத்தோடு...
மாமரத்து இலையோடு...
இஞ்சித் தண்டோடு...
எறும்பூரும் கரும்போடு...
வட்டப் புதுப்பானை
வாயெல்லாம் பால்பொங்க...
பட்டுப் புதுச்சோறு
பொங்கிவரும் பொங்கலிது...
என் இனிய முகநூல் உறவுகள் அனைவருக்கும்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் :)